உலக பார்வை தினத்தை ஒட்டி யாழ்.போதனா வைத்தியசாலையில் 273 கண் வெண்புரை சத்திரசிகிச்சை..! வைத்திய கலாநிதி மலரவன் உள்ளிட்ட மருத்துவ குழுவுக்கு பணிப்பாளர் பாராட்டு..

ஆசிரியர் - Editor I

உலக பார்வை தினத்தை ஒட்டி யாழ்.போதனா வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் தலமையில் 273 பேருக்கு கண் வெண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடமை நேரத்திற்கும் மேலாக இந்த விசேட சிகிச்சையை கொரோனா தடுப்பு முன் ஆயத்தங்களுடன் செய்து முடித்த அனைவருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பாராட்டுக்களை தொிவித்துள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு