SuperTopAds

நாடாளுமன்ற தேர்தல் செலவு எவ்வளவு..? கணக்கறிக்கையை வெளியிட்டார் சீ.வி.விக்னேஸ்வரன், 14.5 லட்சம் வழங்கிய உள்நாட்டு மக்கள்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தல் செலவு எவ்வளவு..? கணக்கறிக்கையை வெளியிட்டார் சீ.வி.விக்னேஸ்வரன், 14.5 லட்சம் வழங்கிய உள்நாட்டு மக்கள்..

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தனது தேர்தல்கால செலவுகள் தொடர்பான கணக்கறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

இதன்படி சுமார் 88 லட்சம் ரூபாய் பணம் அவருடைய கட்சியினால் செலவிடப்பட்டிருக்கின்றது. குறித்த பணத்தில் 14.5 லட்சம் ரூபாய் பணத்தை உள்நாட்டிலுள்ள மக்களும், 73.6 லட்சம் ரூபாய் பணத்தை வெளிநாட்டிலுள்ள மக்களும் வழங்கியுள்ளனர். 

கணக்கறிக்கை இணைப்பு..