பாடும் நிலா..! எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்..

ஆசிரியர் - Editor

பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி 4 நிமிடத்திற்கு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது. 

Radio