எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது..! கமல்ஹாசன்...

ஆசிரியர் - Editor
எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது..! கமல்ஹாசன்...

பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் 

உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். கவலைக்கிடமாக இருக்கிறார். 

நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

Radio