தமிழர்களின் உரிமையில் கைவைக்காதே..! ஜனாதிபதி கோட்டாவுக்கான கடிதத்தில் தமிழ்தேசியவாதிகள் கையொப்பம், முன்னணியும் கையொப்பமிட்டதாம்..

ஆசிரியர் - Editor
தமிழர்களின் உரிமையில் கைவைக்காதே..! ஜனாதிபதி கோட்டாவுக்கான கடிதத்தில் தமிழ்தேசியவாதிகள் கையொப்பம், முன்னணியும் கையொப்பமிட்டதாம்..

தியாகி திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் கூட்டிணைவில் ஜனாதிபதிக்கான கடிதம் இன்று கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

.இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு, (இலங்கை தமிழ் அரசு கட்சி, ப்ளொட்,) தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஈழ தமிழர் சுயாட்சி கழகம் என்பன கையெழுத்திட்டுள்ளன.

Radio