நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீள கையேற்றார் பா.டெனீஸ்வரன்..! பெருந்தன்மையை மீள வெளிப்படுத்தினார்..

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக வடமாகாண முன்னாள் மீன்பிடி அமைச்சர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழங்கை அவர் மீள கையேற்றிருக்கின்றார். 

நிபந்தனைகள் எதுவுமில்லாமல் வழக்கை மீள கையேற்பதாக பா.டெனிஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு முடிவுக்கு வந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, 

டெனிஸ்வரன் தரப்பில் வழக்கை கைவாங்குவதாக அறிவிக்கப்பட்டது.

Radio