கடல் அலைகளுடன் விளையாடும் காயத்ரி ரெட்டி
இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் சிங்க பெண்ணாக நடித்த காயத்ரி ரெட்டி கடல் அலைகளுடன் மோதி விளையாடும் சர்ஃப் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை
தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி கற்று வருகிறார். கடல் அலைகளுடன் மோதி விளையாடும் இவரைப் பார்த்து இன்னும் சில பெண்கள் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.