SuperTopAds

பிக்பாஸ் ஆரவுக்கு திருமணம்!!

ஆசிரியர் - Editor III
பிக்பாஸ் ஆரவுக்கு திருமணம்!!

விஜய் ரீவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், தனது காதலி ராஹியை இன்று கரம்பிடித்துள்ளார். 

ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன்அவர்களது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.