SuperTopAds

மோடியின் டுவிட்டர் மற்றும் இணையம் மீது சைபர் தாக்குதல்!!

ஆசிரியர் - Editor III
மோடியின் டுவிட்டர் மற்றும் இணையம் மீது சைபர் தாக்குதல்!!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் அவருடைய உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்திற்கு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையவளி தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சைபர் தாக்குதலுக்கு உள்ளான டுவிட்டர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.