SuperTopAds

மன்னார், வவுனியா, திருகோணமலைக்கு மேலாக சூரியன்!

ஆசிரியர் - Admin
மன்னார், வவுனியா, திருகோணமலைக்கு மேலாக சூரியன்!

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று தாழ்வுபாடு, மன்னார், மூன்றுமுறிப்பு மற்றும் தென்னமரவாடி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.