50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டம்..! தேர்வு செய்யப்பட்டோரின் பெயர் பட்டியல் வெளியானது, முழுமையான பட்டியல் இணைப்பு..

ஆசிரியர் - Editor I
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டம்..! தேர்வு செய்யப்பட்டோரின் பெயர் பட்டியல் வெளியானது, முழுமையான பட்டியல் இணைப்பு..

ஜனாதிபதியின் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. 

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதனடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் செப்ரெம்பர் 2ம் திகதி நியமனக் கடிதத்துடன் அருகில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு செல்லவேண்டும்.


பெயர் பட்டியலை பார்வையிட கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்..

https://www.guruwaraya.lk/2020/08/full-list-unemployment-graduate.html

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு