யாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா..! மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் நியமனம், முழுமையான பட்டியல் உள்ளே..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா..! மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் நியமனம், முழுமையான பட்டியல் உள்ளே..

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதன்படி யாழ்.மாவட்டத்திற்கு அங்கஜன் இராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் அபிவிருத்தி குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி புதிதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக நியமனம் பெற்றோர் விபரம் வருமாறு, 

கொழும்பு – பிரதீப் உதுகொட

கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

கண்டி – வசந்த யாப்பா பண்டார

மாத்தளை – எஸ். நாமக்க பண்டார

நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க

காலி – சம்பத் அத்துகோரள

மாத்தறை – நிபுண ரணவக்க

ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி

யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்

கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா

வவுனியா – கே. திலீபன்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்

அம்பாறை – டி. வீரசிங்க

திருகோணமலை – கபில அத்துகோரள

குருநாகல் – குணபால ரத்னசேகர

புத்தளம் – அசோக பிரியந்த

அநுராதபுரம் – எச். நந்தசேன

பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள

பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய

மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி – அகில எல்லாவல

கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு