முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22492 வாக்குகள் பெற்று அமோக வெற்றி..! டக்ளஸ், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் 4ம், 5ம், 6ம் இடங்களில்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22492 வாக்குகள் பெற்று அமோக வெற்றி..! டக்ளஸ், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் 4ம், 5ம், 6ம் இடங்களில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்தேசிய கூட்டமைப்பு 22492 வாக்குகள் பெற்று தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது. 

இதேபோல் 8307 வாக்குகள் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2ம் இடத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி 6087 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், ஈ.பி.டி.பி 3694 வாக்குகள் பெற்று 4ம் இடத்திலும், 

தமிழ்தேசிய மக்கள் முன்னணி 2472 வாக்குகள் பெற்று 5ம் இடத்திலும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 2155 வாக்குகள் பெற்று 6ம் டத்திலும் உள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு