யாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனாவா..? தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர் வெளியேற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனாவா..? தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர் வெளியேற்றம்..

யாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படும் நபருக்கு கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியிருக்கின்றது. 

இதனால் தனிமைப்படுத்தப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் 7ம் விடுதியில் இருந்த 70 நோயாளர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பை சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். 

Radio