பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..!

ஆசிரியர் - Editor I
பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..!

இந்தியாவின் பிரபல பாலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இது குறித்து அவரே தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், தான் மேலதிக சிகிச்சைகளுக்காக 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை 

இடம்பெறுகிறதென்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு தன்னோடு கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு