7 நாட்களில் 11 பேர் மரணம்..! மக்களே அவதானம், வீதி விபத்துக்களாலேயே அதிக மரணம், 86 பேர் காயம்..
கடந்த ஒருவார காலத்தில் விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல் கடந்த 01.06.2020 தொடக்கம் 30.01.2020 ஒரு மாதகாலப்பகுதியில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புக்களில் அதிகளவான உயிரிழப்புக்கள் வீதி விபத்துக்களால் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.