துக்ளக் தர்பார் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக்!

ஆசிரியர் - Admin
துக்ளக் தர்பார் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.

இப்படத்தில் அவருடன் R. பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிரபல தொலைக்காட்சியான சன் டி. வி யில் வெளியானது. இதோ அந்த பிரஸ்ட் லுக்..

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு