மதுபானசாலைகளை பூட்டுமாறு உத்தரவு..! இறைச்சி கடைகள், களியாட்ட விடுதிகளுக்கும் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மதுபானசாலைகளை பூட்டுமாறு உத்தரவு..! இறைச்சி கடைகள், களியாட்ட விடுதிகளுக்கும் உத்தரவு..

5ம் திகதி பொசன் தினத்தை ஒட்டி 5ம், 6ம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும், இறைச்சி கடைகள், சூதாட்டி விடுதிகள், களியாட்ட விடுதிகள் மூடப்படவுள்ளதாக கலால்துறை அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு