பிகினி உடையில் போஸ்!! -வைரலாகும் சாயிசாவின் புகைப்படம்-

ஆசிரியர் - Editor III
பிகினி உடையில் போஸ்!! -வைரலாகும் சாயிசாவின் புகைப்படம்-

பிரபல நடிகையாக இருக்கும் சாயிசா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 

மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு