கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..! 39 பேருக்கு இன்று பரிசோதனை..

ஆசிரியர் - Editor
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..! 39 பேருக்கு இன்று பரிசோதனை..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 39 பேருக்கான கொரோனா பரிசோதனை இடம்பெற்ற நிலையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - ஒருவர் .

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

* பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.

* கடற்படை வைத்தியசாலை காங்கேசன்துறை -29 பேர்.

* முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாம்- ஒருவர்  ( தொற்று  உறுதி செய்யப் பட்டவர்)

Radio
×