கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..! ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor
மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..! ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

இலங்கை முழுவதும் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இம் மாதம் 31ம் திகதி மற்றும் யூன் மாதம் 4ம், 5ம் திகதிகளில் மீள அமுல்படுத்தப்படும். என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் சனிக்கிழமை 30ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு ஜுன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகலை 4 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 4ம், 5ம் திகதிகளில் மீள அமுலாகும்.

Radio
×