கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..! சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகிறது..

ஆசிரியர் - Editor
ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..! சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகிறது..

நாளை அதிகாலை 4 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்திருக்கும் பிரதமர் அலுவலகம், 

ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மிக கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடரும் என கூறப்பட்டிருக்கின்றது. 

மேலும் தினசரி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். எனவும் கூறப்பட்டிருக்கின்றது. 

Radio
×