நாளை இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு..! ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor
நாளை இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு..! ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

நாளை சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் 26ம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும். இவை தவிர 24ம், 25ம் திகதிகளில் 23 மாவட்டங்களில் ஊரடங்கு அமுலாகவுள்ளது.

Radio
×