ஹாலிவுட் சினிமாவில் இருந்து அட்ட காப்பி அடித்தாரா கமல் ! பாருங்க

ஆசிரியர் - Admin
ஹாலிவுட் சினிமாவில் இருந்து அட்ட காப்பி அடித்தாரா கமல் ! பாருங்க

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவே கண்டு வியந்து போகும் நடிகர் என்றால் அது கமல் ஹாசன் ஒருவர் மட்டும் தான்.

ஆம் அப்படிப்பட்ட நடிகர் நடித்து வெளிவந்த திரைப்படங்களை ஹாலிவுட் சினிமா சில படங்களை காப்பி அடித்து எடுத்துள்ளது. அது என்னென்ன படங்கள் என்று தான் நாம் தற்போது காண இருக்கிறோம்.

1. சிப்பிக்குள் முத்து :

இப்படத்தை தழுவி ஹாலிவுட்டில் Forrest Gump எனும் படத்தை எடுத்துள்ளனர்.

2. மகாநதி :

தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் தான் Taken.

3. ஆளவந்தான் :

இப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட்டில் கில் பில் படத்தின் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.இதனை அப்படத்தின் இயக்குனர் quentin tarantino என்பவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் மற்றொரு தழுவல் தான் ஜோக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. உத்தம வில்லன் :

ஹாலிவுட்டில் சென்ற 2017 ஆம் ஆண்டு வெளிவந்த The Hero என்ற படம், கமல் ஹாசன் நடித்து வெளிவந்த உத்தம வில்லன் படத்தின் கதை தான்.

5. சிகப்பு ரோஜாக்கள் :

இப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தான் Monster { 2003 }

Radio
×