பங்களாதேஸ் நாணயசுழற்சியில் வெற்றி

ஆசிரியர் - Admin
பங்களாதேஸ் நாணயசுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஸ் அணி நாணயசுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு