கடுமையான நிபந்தனைகளுடன் சலுன்கள், அழகுகலை நிலையங்களை திறக்க அனுமதி..!
சலுான்கள், அழகுகலை நிலையங்கள் தத்தமது பகுதி சுகாதார பரிசோதகர்களின் சுகாதார அனுமதியை பெற்று தமது நிலையங்களை திறக்க முடியும்.
மேற்கண்டவாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள்
பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.