மன்னார்- தராபுரம் வந்து திரும்பிய புத்தளத்தை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கொரோனா..! மக்களே அவதானம்..
மன்னார் தராபுரம் பகுதியில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்து சென்ற புத்தளம் சிறுமிக்க கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் பொது சுகா தார பரிசோதகர் கூறியிருக்கின்றார்.
தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி 9 வயதான குறித்த சிறுமி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள் ளார். இந்த சிறுமி குறித்த பகுதியில்
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண சடங்கில் பங்கேற்க சென்றவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.