7வது நாளை வெற்றிகரமாக கடக்கிறோம். யாழ்.மாவட்ட மக்களே..! இன்று 11 பேருக்கு பரிசோதனை ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை..

ஆசிரியர் - Editor I
7வது நாளை வெற்றிகரமாக கடக்கிறோம். யாழ்.மாவட்ட மக்களே..! இன்று 11 பேருக்கு பரிசோதனை ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை..

யாழ்.மாவட்டத்தில் வெற்றிகரமாக 7வது நாளாகவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இன்றைய தினம் 11 பேருக்கு பரிசோதிக்கப்பட்போதும் நோயாளிகளாக ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை. 

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். சங்கானையில் 10 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்குமாக 11 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் ஒருவரும் தொற்றுக்குள்ளாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு