மாவட்டங்களுக்கிடையில் பயணித்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க நோிடும்..! வடமாகாண மக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor
மாவட்டங்களுக்கிடையில் பயணித்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க நோிடும்..! வடமாகாண மக்களே அவதானம்..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது மாவட்டங்களுக்கிடையில் நடமாடுபவர்களுக்கு கட்டாய ம் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்படுவர். என பொலிஸ் ஊடக பே ச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார். 

இந்தப் புதிய ஒழுங்கு நாளை ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைப்படு த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளில் ஒன்றாக 

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து  அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியா வசிய தேவைகளுக்கு வெளிமாவட்டங்களுக்கு பயணிப்போர் அவர்களது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரையுடன் அனுமதிப்பத்திரம் (பாஸ்) 

பெற்ற பின்னரே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ads
Radio
×