கொரோன வழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

ஆசிரியர் - Editor II
கொரோன வழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் கொரோனா வழிப்புணர்வு தொடர்பில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஊருக்கு செல்கிறேன் என்று பெற்றோர்களுக்கு நோயை பரப்பி விட்டு விடாதீர்கள். காலில்  விழுந்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

Radio