யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதன் எதிரொலி..! 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் 24ம் திகதிவரை நீடிப்பு..

ஆசிரியர் - Editor
யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதன் எதிரொலி..! 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் 24ம் திகதிவரை நீடிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவா் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாா், வவுனியா 5  மாவட்டங்களுக்கும் 24ம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

Radio
×