தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியில் குதித்த புதிய அணி!!

ஆசிரியர் - Editor II
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியில் குதித்த புதிய அணி!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தலில் களத்தில் டி.சிவா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுபாப்பு அணி என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார். 

Radio