ரஜினியுடன் தலைவர் 168 இணையும் சித்தார்த்

ஆசிரியர் - Editor III
ரஜினியுடன் தலைவர் 168 இணையும் சித்தார்த்

நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

மேலும் சாக்லெட் பாய் சித்தார்த், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு