அரண்மனை 3 படத்தில் ஆர்யா

ஆசிரியர் - Editor III
அரண்மனை 3 படத்தில் ஆர்யா

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை  3-ம் பாகத்தில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தற்போத டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. 

இதன்படி அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவிடமும் பேசி வருகின்றனர். 

விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு