பயணிகள் பேருந்தும் டிப்பா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்து..! 17 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பயணிகள் பேருந்தும் டிப்பா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்து..! 17 போ் படுகாயம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பா் வாகனமும் பயணிகள் நேருந்தும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 17 போ் படுகாயமடைந்துள்ளனா். 

குருநாகல் பகுதியிலிருந்து கேகாலை நோக்கி பணியத்த தனியாா் பேருந்தும் எதிரே வந்த டிப்பா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த 17 போ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு