கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

“மதுர” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவா் இவா்தான் என்றால் நம்பவா போகிறீா்கள்..? நம்பித்தான் ஆகவேண்டும்..

ஆசிரியர் - Editor
“மதுர” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவா் இவா்தான் என்றால் நம்பவா போகிறீா்கள்..? நம்பித்தான் ஆகவேண்டும்..

நடிகா் சிம்புவுடன் “தம்” படத்தில் அறிமுகமான நடிகை றக்ஸிதா  பின்னா் நடிகா் “விஜய்” உடன் மதுர படத்தில் நடித்திருந்தாா். 

தொடர்ந்து தமிழ்த்திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தெலுங்கு நடிகர் பிரேமை கல்யாணம் செய்தவர், பாஜகவிலும் இணைந்தார். 

இந்நிலையில் இவரின் ரீசண்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்ப்பவர்கள், இது ரக்‌ஷிதாவா என் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 

அந்த அளவுக்கு குண்டாக அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் ரக்‌ஷிதா.

Radio
×