கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

நீங்கள்தான் இந்தியாவின் மியாகலீபா..! கோபமடைந்த யாஷிகா ஆனந்த ரசிகரை ஒரு வழி பண்ணிவிட்டாரம்..

ஆசிரியர் - Editor
நீங்கள்தான் இந்தியாவின் மியாகலீபா..! கோபமடைந்த யாஷிகா ஆனந்த ரசிகரை ஒரு வழி பண்ணிவிட்டாரம்..

இருட்டு அறையில் மொறட்டு குத்து மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த் அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகத் உடன் இணைந்து பல சேட்டைகள் செய்தார் இது ரசிகர்களிடையே முகம் சுளிக்க வைத்தது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் யாஷிகா இருவரும் ஒன்றாக உறங்கியது, யாஷிகாவின் பின்னழகில் மசாஜ் செய்தது என அனைத்தையும் நாம் அறிந்ததுதான், பிக்பாஸ்க்கு பிறகு இவர் தொடர்ச்சியாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

அதே போல் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார், அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றுவது வழக்கம்தான். 

ஒரு சில ரசிகர்கள் யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்து ஆபாச நடிகை மியா கலிபா உடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் தமிழ்நாட்டின் மியாகலிபா வாழ்க என கோஷம் இடுகிறார்கள் இதனால் யாஷிகா மன வருத்தத்துடன் இருக்கிறார், 

தான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு முன்னேறி வருவதாகவும் இது மாதிரி விஷயங்கள் என்னுடைய தன்னம்பிக்கையை இழக்க செய்வதாகவும் கூறி வருத்தப்பட்டார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் காட்டாம இருக்கணும் என தொடர்ந்து கமெண்ட்களை பறக்க விட்டார்கள். 

உடனே யாஷிகா ஆனந்த் கோபப்பட்டு திட்டி உள்ளார் அந்த ரசிகரை.

Radio
×