16 வயதான இரு மாணவிகளுடன் ஹோட்டலில் உல்லாசம்..! தனியார் வகுப்பு ஆசிரியர் கைது.. மலையகத்தில் சம்பவம்.
மலையகம்- நல்லதண்ணீ பகுதியில் 16 வயதான இரு மாணவிகளுடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
வத்தேகம, பன்னல பகுதியை சேர்ந்த 45 வயதான மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயதான இரண்டு மாணவிகளும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்குட் படுத்தப்பட்டதுடன், அவர்களின் பெற்றோரிடம் அவர்களை ஒப்படைப்பதற்கு
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.