படகுமூலம் போதைப் பொருள் கடத்தல்..! பொலிஸ் சுற்றிவளைப்பில் பெண் உள்ளிட்ட 5 போ் கைது..

ஆசிரியர் - Editor I
படகுமூலம் போதைப் பொருள் கடத்தல்..! பொலிஸ் சுற்றிவளைப்பில் பெண் உள்ளிட்ட 5 போ் கைது..

பொலிஸாா் நடாத்திய திடீா் சுற்றிவளைப்பில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவா் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பேருவலை துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் போதைபொருள் கடத்தல் இடம்பெறுவதாக காவல் துறையினருக்க கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்க்கொள்ளப்பட்ட  

சோதணை நடவடிக்கைகளை அடுத்து 2280 கிராம் ஹெரோயின் ரக போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பேருவலை-ஹலவாகொட பகுதியில்  போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட தம்பதியினரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு