SuperTopAds

யாழ்.மாநகரசபையின் பாதீடு மீண்டும் தோற்கடிப்பு..! மாநகரைபோல் நாறும் மாநகரசபை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் பாதீடு மீண்டும் தோற்கடிப்பு..! மாநகரைபோல் நாறும் மாநகரசபை..

யாழ்.மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் 24 உறுப்பினர்களின் எதிரான வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. 

பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 2020ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு நியதிச் சட்டம் முதல்முறையாக சபைக்கு முன்வைக்கப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் சபைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 19 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் 

வாக்களித்த நிலையில் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.