கோண்டாவில் ரயில் விபத்தில் முதியவர் பலி..! அடையாளம் காணப்படவில்லை என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor
கோண்டாவில் ரயில் விபத்தில் முதியவர் பலி..! அடையாளம் காணப்படவில்லை என்கிறது பொலிஸ்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி படுகா யமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்.காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில் நேற்று காலை குறித்த முதியவர் மீது மோதியது

இந்நிலையில் படுகாயமடைந்த முதியவர் யாழ்.போ தனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டிருந்த நிலையில்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதேவே ளை உயிரிழந்த நபர் அடையாளம் காணப்படவில்லை.

Radio