தமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி..! சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..
ஈழ தமிழா்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய புலம்பெயா் தமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என எச்சாித்த பிாிகேடியா் பிாியங்க பொ்னான்டோவுக்கு இலங்கை இராணுவ கட்டமைப்பில் முக்கிய பதவி ஒன்று வழ ங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக அவர் தனது கடமைகளை இன்று காலை ஏற்றுக்கொண்டார்.