திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றது.

 இதன்படி 56594 வாக்குகளால் சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளார். இதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 12818 வாக்குகளையும், 

அனுரகுமார திஸநாயக்க 713 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு