வவுனியா தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. சஜித் முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
வவுனியா தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. சஜித் முன்னிலையில்..

வவுனியா தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேமதாஸ 174739 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 

இதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 26105 வாக்குகளையும், ஆரியரத்ன திஸநாயக்க 2546 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு