முல்லைத்தீவு தேர்தல் மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு தேர்தல் மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

முல்லைத்தீவு தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி 47594 வாக்குகளை பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டபாய ராஜபக்ச 4252 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் அனுரகுமார திஸாநாயக்க 162 வாக்குகளை பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு