மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சஜித் பிறேமதாஸ 9221 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டபாய ராஜபக்ச 1255 வாக்குகளையும், அனுரகுமார திஸநாயக்க 349 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு