யாழ்.மானிப்பாய் தொகுதி முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் தொகுதி முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

யாழ்ப்பாணம்- மானிப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி 31369 வாக்குகள் பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டபாய ராஜபக்ச 1859 வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் ஆரியரத்ன திஸாநாயக்க 790 வாக்குகளை பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு