யாழ்ப்பாணம் உடுப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேமதாஸ 19307 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 1334 வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் சிவாஜிலிங்க ம் 857 வாக்குகளை பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு