கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சஜித் பிறேமதாஸ 55585 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 

மேலும் 3238 வாக்குகளை கோட்டாபாய ராஜபக்ச பெற்றுள்ளார். அதேபோல் ஆரியரத்ன திஸாநாயக்க 1041 வாக்குகளை பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு