மன்னார் தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளது..! 53602 வாக்குகள் பெற்று சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
மன்னார் தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளது..! 53602 வாக்குகள் பெற்று சஜித் முன்னிலை..

மன்னார் தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி 53602 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 6435 வாக்குகளையும், ஆரியரத்ன திஸநாயக்க 695 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு